Tamil Dictionary 🔍

கழிக்கரைப்புலம்பல்

kalikkaraippulampal


பிரிந்த தலைவனை நினைந்து தலைவி கடற்கரையில் இருந்து கொண்டு தனியே இரங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமுத்திரவிலாசம் என்னும் பிரபந்தம். 2. A poem on the soliloquy of a maiden in a maritime tract lamenting the separation from her lover; பிரிந்த தலைவனை நினைந்து தலைவி கடற்கரையிலிருந்து தனியே இரங்குகை. 1. (Akap.) Soliloquy of a maiden in a maritime tract lamenting the separation from her lover;

Tamil Lexicon


, ''s. [in erotics.]'' Persons expressing in a soliloquy a lady's lamentations for, and complaints of, her lover's absence, ஓர்பிரபந்தம். ''(p.)''

Miron Winslow


kaḻi-k-karai-p-pulampal
n. கழி 2+.
1. (Akap.) Soliloquy of a maiden in a maritime tract lamenting the separation from her lover;
பிரிந்த தலைவனை நினைந்து தலைவி கடற்கரையிலிருந்து தனியே இரங்குகை.

2. A poem on the soliloquy of a maiden in a maritime tract lamenting the separation from her lover;
சமுத்திரவிலாசம் என்னும் பிரபந்தம்.

DSAL


கழிக்கரைப்புலம்பல் - ஒப்புமை - Similar