Tamil Dictionary 🔍

கழாஅல்

kalaaal


கழுவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழுவுகை. மாக்கள் வெண்கோடு கழாஅலின் (புறநா. 94, 1). Washing, cleansing;

Tamil Lexicon


kaḻāal
n. கழுவு.
Washing, cleansing;
கழுவுகை. மாக்கள் வெண்கோடு கழாஅலின் (புறநா. 94, 1).

DSAL


கழாஅல் - ஒப்புமை - Similar