Tamil Dictionary 🔍

கள்ளத்துறை

kallathurai


ஏற்றுமதி இறக்குமதிகளைத் திருட்டுதனமாகச் செய்யுந் துறைமுகம். (w.) Port where export and import are carried on stealthily;

Tamil Lexicon


, ''s.'' Ports where ex ports and imports are prohibited, ஆயத் துறைக்குமாறாயதுறை.

Miron Winslow


Kaḷḷa-t-tuṟai,
n. id. +.
Port where export and import are carried on stealthily;
ஏற்றுமதி இறக்குமதிகளைத் திருட்டுதனமாகச் செய்யுந் துறைமுகம். (w.)

DSAL


கள்ளத்துறை - ஒப்புமை - Similar