கள்ளச்சொல்
kallachol
பொய் ; திருட்டுப்பேச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய். 1. Lie, falsehood; பாசாங்குப்பேச்சு. 2. Pretence, pretext;
Tamil Lexicon
, ''s.'' Lie, falsehood, பொய். 2. Pretence, pretext, திருட்டுப் பேச்சு.
Miron Winslow
Kaḷḷa-c-col,
n. id. +.
1. Lie, falsehood;
பொய்.
2. Pretence, pretext;
பாசாங்குப்பேச்சு.
DSAL