Tamil Dictionary 🔍

கள்ளச்சி

kallachi


கள்ளச் சாதியாள் ; திருடி ; வாழைப் பூவின் உட்புறமுள்ள நரம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழைப்பூவின் உட்புறத்துள்ள ஓர் உறுப்பு. 2. Pistil or inner petal of a plantain flower too tough to be cooked; கள்ளசாதிப்பெண். 1. Woman of kaḷḷa caste;

Tamil Lexicon


, ''s.'' [''prop.'' கள்ளி.] A female thief, திருடி.

Miron Winslow


Kaḷḷacci,
n. id.
1. Woman of kaḷḷa caste;
கள்ளசாதிப்பெண்.

2. Pistil or inner petal of a plantain flower too tough to be cooked;
வாழைப்பூவின் உட்புறத்துள்ள ஓர் உறுப்பு.

DSAL


கள்ளச்சி - ஒப்புமை - Similar