கள்ளச்சிரிப்பு
kallachirippu
வஞ்சகமாக வெளிக்குக் காட்டுஞ் சிரிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நயவஞ்த்கமாக வெளிக்குக்காட்டுஞ் சிரிப்பு. Simulated smile;
Tamil Lexicon
, ''s.'' A pretended smile. கள்ளச்சிரிப்புந் திருட்டழுகையும். Pretended smiles and false crying.
Miron Winslow
Kaḷḷa-c-cirippu,
n. id. +.
Simulated smile;
நயவஞ்த்கமாக வெளிக்குக்காட்டுஞ் சிரிப்பு.
DSAL