Tamil Dictionary 🔍

உள்ளூர்ச்சரக்கு

ulloorcharakku


சொந்த ஊரில் விளையும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொந்த ஊரில் விளையும் பொருள். Local product;

Tamil Lexicon


, ''s.'' Commodities or productions of one's own country- spoken of while in the country.

Miron Winslow


uḷḷūr-c-carakku
n. id.+.
Local product;
சொந்த ஊரில் விளையும் பொருள்.

DSAL


உள்ளூர்ச்சரக்கு - ஒப்புமை - Similar