கள்ளங்காய்படுதல்
kallangkaaipaduthal
காரியக்கேடு உண்டாதல். 2. To be thwarted in the accomplishment of a plant by premature disclosure; ஆறிவரும் சமயத்தில் சொறிதல் முதலியவற்றால் புண் புடை கொள்ளுதல். 1. To reach an acute or aggravated stage, as a sore at almost the healing point when carelessly scartched or badly dressed;`
Tamil Lexicon
Kaḷḷaṅ-kāy-paṭu-
v. intr. id. +.
1. To reach an acute or aggravated stage, as a sore at almost the healing point when carelessly scartched or badly dressed;`
ஆறிவரும் சமயத்தில் சொறிதல் முதலியவற்றால் புண் புடை கொள்ளுதல்.
2. To be thwarted in the accomplishment of a plant by premature disclosure;
காரியக்கேடு உண்டாதல்.
DSAL