Tamil Dictionary 🔍

களிம்பூறுதல்

kalimpooruthal


களிம்புபிடித்தல் ; தயிர் முதலியன களிம்பாற் கெடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தயிர்முதலியன களிம்பாற்கெடுதல். 2. To become spoiled as curds, when kept in a brass vessel; களிம்பு பிடித்தல். 1. To form, as versigris;

Tamil Lexicon


Kaḷimpūṟu-
v. intr. களிம்பு + ஊறு-
1. To form, as versigris;
களிம்பு பிடித்தல்.

2. To become spoiled as curds, when kept in a brass vessel;
தயிர்முதலியன களிம்பாற்கெடுதல்.

DSAL


களிம்பூறுதல் - ஒப்புமை - Similar