களித்துழவை
kalithulavai
களியாகத் துழாவிச் சமைத்த கூழ் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களியாகத் துழாவிச் சமைத்த கூழ். அவையா வரிசி யங்களித் துழவை (பெரும் பாண். 275) Mashed pap;
Tamil Lexicon
Kaḷi-t-tuḻavai,
n. களி3+ துழாவு-.
Mashed pap;
களியாகத் துழாவிச் சமைத்த கூழ். அவையா வரிசி யங்களித் துழவை (பெரும் பாண். 275)
DSAL