Tamil Dictionary 🔍

களவியல்

kalaviyal


அகப்பொருள் உறுப்புகளுள் ஒன்று ; இறையனார் அகப்பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகப்பொருளுறுப்புக்களுள் ஒன்று. (தொல்.) 1. A chapter in Poruḷ-atikāram by Tolkāppiyaṉār treating of clandestine union of lovers; இறையனாகப்பொருள். சிறப்பினாற் பெயர்பெற்றது களவியல் என்பது (இறை. 1, உரை). 2. Treatise on aka-p-poruḷ, by Iṟaiyaṉār;

Tamil Lexicon


, ''s.'' A branch of அகப் பொருள், treating on illicit intercourse.

Miron Winslow


Kaḷaviyal,
n. id. +.
1. A chapter in Poruḷ-atikāram by Tolkāppiyaṉār treating of clandestine union of lovers;
அகப்பொருளுறுப்புக்களுள் ஒன்று. (தொல்.)

2. Treatise on aka-p-poruḷ, by Iṟaiyaṉār;
இறையனாகப்பொருள். சிறப்பினாற் பெயர்பெற்றது களவியல் என்பது (இறை. 1, உரை).

DSAL


களவியல் - ஒப்புமை - Similar