Tamil Dictionary 🔍

களப்பிச்சை

kalappichai


களத்தில் தவசமாய்க் கொடுக்கும் அறச்செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களத்திற் கொடுக்குந் தானிய தருமம். (C.G.) Grain given in charity on the threshing-floor;

Tamil Lexicon


, ''s.'' Alms given to re ligious mendicants at a threshing floor, களத்திலிடும்பிச்சை.

Miron Winslow


Kaḷa-p-piccai,
n. id. +.
Grain given in charity on the threshing-floor;
களத்திற் கொடுக்குந் தானிய தருமம். (C.G.)

DSAL


களப்பிச்சை - ஒப்புமை - Similar