கட்டுப்பேச்சு
kattuppaechu
பொய்யாகக் கற்பித்த வார்த்தை. Fabricated story, ingenious statement fictitiously made up, concoction;
Tamil Lexicon
வீண்கதை.
Na Kadirvelu Pillai Dictionary
--கட்டுவார்த்தை--க ட்டுவிசேஷம், ''s.'' A fabricated story, fic tion, வீண்கதை.
Miron Winslow
kaṭṭu-p-pēccu
n. id. +.
Fabricated story, ingenious statement fictitiously made up, concoction;
பொய்யாகக் கற்பித்த வார்த்தை.
DSAL