Tamil Dictionary 🔍

களத்திரகாரகன்

kalathirakaarakan


இல்லாள் சார்பில் நிகழும் நன்மை தீமைகளைக் குறிப்பிக்குங் கோளாகிய சுக்கிரன். (Astrol.) The planet venus whose position in the zodiac indicates particulars regarding one's wife;

Tamil Lexicon


சுக்கிரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The planet regarded as the ruler of the seventh sign from the rising sign at birth, சுக்கி ரன்.

Miron Winslow


Kaḷattira-kārakaṉ,
n. kalatra + kāraka.
(Astrol.) The planet venus whose position in the zodiac indicates particulars regarding one's wife;
இல்லாள் சார்பில் நிகழும் நன்மை தீமைகளைக் குறிப்பிக்குங் கோளாகிய சுக்கிரன்.

DSAL


களத்திரகாரகன் - ஒப்புமை - Similar