பத்திராகாரன்
pathiraakaaran
அழகிய வடிவினன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகிய வடிவினன் என்பத்திராகரான் புறம்புல்குவான் (திவ். பெரியாழ்.1, 10, 6). Well-built handsome man;
Tamil Lexicon
pattirākāraṉ,
n.bhadra + ākāra.
Well-built handsome man;
அழகிய வடிவினன் என்பத்திராகரான் புறம்புல்குவான் (திவ். பெரியாழ்.1, 10, 6).
DSAL