Tamil Dictionary 🔍

கல்லெடுப்பு

kalleduppu


கல்லை யெடுத்தல் , சாவுச் சடங்கில் நிறுத்திய கல்லை யெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாஷாணோத்து வாசனம் என்ற பிரேதக்கிரியை. Funeral rite of removing the stone, as a sign of the final departure of the dead;

Tamil Lexicon


, ''s.'' A funeral rite.

Miron Winslow


kal-l-eṭuppu
n. id.+.
Funeral rite of removing the stone, as a sign of the final departure of the dead;
பாஷாணோத்து வாசனம் என்ற பிரேதக்கிரியை.

DSAL


கல்லெடுப்பு - ஒப்புமை - Similar