கல்லுளிச்சித்தன்
kallulichithan
ஒருவகைச் சித்தர் ; கல்லுளி மங்கன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See கல்லுளிமங்கன். கல்லுளிச்சித்தன் போனவழி கதவுகளெல்லாந் தவிடுபொடி. ஒரு சித்தபுருஷர். 1. Name of an ascetic who had the power of transporting himself to any place at will;
Tamil Lexicon
kal-l-uḷi-c-cittaṉ
n. prob. கல்லுளி1+.
1. Name of an ascetic who had the power of transporting himself to any place at will;
ஒரு சித்தபுருஷர்.
2. See கல்லுளிமங்கன். கல்லுளிச்சித்தன் போனவழி கதவுகளெல்லாந் தவிடுபொடி.
.
DSAL