கலையுருவினோன்
kalaiyuruvinon
கலைகளை உருவாகவுடைய சிவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலைகளை உருவாகவுடையன் எனப்படுஞ் சிவன். கட்டி நிற்போனுங் கலையுருவினோனும் (மணி. 27, 91). šiva, who is the embodiment of all knowledge;
Tamil Lexicon
kalai-y-uruviṉōṉ
n. id. +.
šiva, who is the embodiment of all knowledge;
கலைகளை உருவாகவுடையன் எனப்படுஞ் சிவன். கட்டி நிற்போனுங் கலையுருவினோனும் (மணி. 27, 91).
DSAL