கலியுகம்
kaliyukam
நாலு யுகங்களுள் கடைசி யுகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்காம் யுகம். கலியுகமொன்று மின்றிக்கே (திவ். திருவாய். 5, 2, 11). Kaliyuga, the present Iron age, the last of the four great ages of the world, which is reckoned as having begun in 3102 B.C.;
Tamil Lexicon
-கடையுகம்-நாலாம்யுகம், ''s.'' The present iron age being the last of the four Yugas or great ages of the world. Wils. p. 22.
Miron Winslow
kali-yukam
n. kali+.
Kaliyuga, the present Iron age, the last of the four great ages of the world, which is reckoned as having begun in 3102 B.C.;
நான்காம் யுகம். கலியுகமொன்று மின்றிக்கே (திவ். திருவாய். 5, 2, 11).
DSAL