Tamil Dictionary 🔍

கலாயி

kalaayi


பாண்டங்கட்குப் பூசப்படும் ஈயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாத்திரங்கட்குப் பூசப்படும் ஈயம். Loc. Tin used for tinning vessels;

Tamil Lexicon


s. (Hind.) the silvering of a mirror; 2. the lining of copper vessels. கலாயிபூச, to line copper vessels.

J.P. Fabricius Dictionary


kalāyi
n. U. galaī
Tin used for tinning vessels;
பாத்திரங்கட்குப் பூசப்படும் ஈயம். Loc.

DSAL


கலாயி - ஒப்புமை - Similar