கலப்பைச்சக்கரம்
kalappaichakkaram
ஏர்ப் பொருத்தம் பார்க்கும் சக்கரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏர்ப்பொருத்தம் பார்க்கும் சக்கரம். (விதான. ஏர்மங். 4. தலைப்பு.) Diagram in the form of a plough used in determining the auspicious day for commencing ploughing during the season;
Tamil Lexicon
, ''s.'' A diagram in astrology in the form of a plough to determine on the best day for begin ning the ploughing of the season.
Miron Winslow
kalappai-c-cakkaram
n. id.+. (Astrol.)
Diagram in the form of a plough used in determining the auspicious day for commencing ploughing during the season;
ஏர்ப்பொருத்தம் பார்க்கும் சக்கரம். (விதான. ஏர்மங். 4. தலைப்பு.)
DSAL