உக்கரைத்தட்டு
ukkaraithattu
மிருதங்க வலந்தரையின் நடுப்பாகத்துக்கு மேலுள்ள பாகம். (கலைமகள், xii, 400.) The part just above the middle of the valantarai of a mirutaṅkam;
Tamil Lexicon
ukkarai-t-taṭṭu
n. உள்+கரை+.
The part just above the middle of the valantarai of a mirutaṅkam;
மிருதங்க வலந்தரையின் நடுப்பாகத்துக்கு மேலுள்ள பாகம். (கலைமகள், xii, 400.)
DSAL