Tamil Dictionary 🔍

கற்சாலர்வேலை

katrsaalarvaelai


தேன்கூடுபோல் செய்யப்பட்ட செங்கற் கட்டட வேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேன் கூடுபோற் செய்யப்பட்ட செங்கற்கட்டட வேலை (கட்டடநாமா.) Honey-comb brick-work; செங்கற்கட்டடத்தில் அமைக்கப்பட்ட ஜாலர்ச் சித்திரவேலை. (C. E. M.) Artistic brick work effected with fringed bord ers;

Tamil Lexicon


kaṟ-cālar-vēlai
n. id.+.
Artistic brick work effected with fringed bord ers;
செங்கற்கட்டடத்தில் அமைக்கப்பட்ட ஜாலர்ச் சித்திரவேலை. (C. E. M.)

kaṟ-cālar-vēlai
n. id.+சாலர்+.
Honey-comb brick-work;
தேன் கூடுபோற் செய்யப்பட்ட செங்கற்கட்டட வேலை (கட்டடநாமா.)

DSAL


கற்சாலர்வேலை - ஒப்புமை - Similar