கந்தசட்டி
kandhasatti
ஐப்பசி மாதத்தின் அமாவாசைக்குப் பின் வரும் சட்டி திதி , முருகக் கடவுள் சூரபதுமனை வென்றதைக் குறித்து ஐப்பசி மாதச் சட்டி திதியில் நடத்தப்படும் திருநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முருகக் கடவுள் சூரபதுமனை வென்றதைக் குறித்து ஜப்பசிமாதத்துச் சுக்கிலபட்சத்துச் சஷ்டிதிதியில் நடத்தப்படுந் திருநாள். Festival ending on the sixth day of the bright fornight in the month of Aippaci, which is held in commemoration of Skanda's victory over the Asura Cūrapatumaṉ;
Tamil Lexicon
--கந்தசஷ்டி--கந்தஷஷ் டி, ''s.'' A very strick fast in reference to the god கந்தன், for six days in the month ஐப்பசி, ending with the sixth day of the moon's increase, கந்தன்விரததினத்திலொன்று.
Miron Winslow
kanta-caṭṭi
n. skanda + ṣaṣṭhī.
Festival ending on the sixth day of the bright fornight in the month of Aippaci, which is held in commemoration of Skanda's victory over the Asura Cūrapatumaṉ;
முருகக் கடவுள் சூரபதுமனை வென்றதைக் குறித்து ஜப்பசிமாதத்துச் சுக்கிலபட்சத்துச் சஷ்டிதிதியில் நடத்தப்படுந் திருநாள்.
DSAL