Tamil Dictionary 🔍

கறியமுது

kariyamuthu


சமைத்த கறியாகச் சாமிக்குப் படைக்கும் உணவு ; கறியாகிய உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமைத்த கறியாகச் சுவாமிக்குப் படைக்கும் உணவு. செழும் போனகமுங் கறியமுதும் (பெரியபு. சிறுத். 73). 1. Offerings of vegetable curry to deities ; கறியாகிய உணவுப்பண்டம். Vaiṣṇ. 2. Vegetables ;

Tamil Lexicon


kaṟi-y-amutu
n. கறி +.
1. Offerings of vegetable curry to deities ;
சமைத்த கறியாகச் சுவாமிக்குப் படைக்கும் உணவு. செழும் போனகமுங் கறியமுதும் (பெரியபு. சிறுத். 73).

2. Vegetables ;
கறியாகிய உணவுப்பண்டம். Vaiṣṇ.

DSAL


கறியமுது - ஒப்புமை - Similar