Tamil Dictionary 🔍

கறிப்புடல்

karippudal


ஒருவகை வண்டு ; கறிக்குரிய காய்காய்க்கும் ஒருவகைக் கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Snakegourd. See புடல். ஒருவகை வண்டு. (w.) A kind of beetle ;

Tamil Lexicon


ஒருபுடோல், ஒருவண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kṟippuṭl] ''s.'' A kind of beetle, சாதவண்டு. ''(Rott.)''

Miron Winslow


kaṟi-p-puṭal
n. id. +.
Snakegourd. See புடல்.
.

kaṟippuṭal
n. perh. கறுப்பு + உடல்.
A kind of beetle ;
ஒருவகை வண்டு. (w.)

DSAL


கறிப்புடல் - ஒப்புமை - Similar