Tamil Dictionary 🔍

கறிக்குடலை

karikkudalai


கறியைக் கொண்டுசெல்லுதற் குறிய இலைக்கலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கறியைக் கொண்டு செல்லுதற்குரிய இலைக்கலம். (w.) Wicker-work of leaf for carrying kaṟi ;

Tamil Lexicon


, ''s.'' A doubled leaf for carrying curry in the hand.

Miron Winslow


kaṟi-k-kuṭalai
n. id. +.
Wicker-work of leaf for carrying kaṟi ;
கறியைக் கொண்டு செல்லுதற்குரிய இலைக்கலம். (w.)

DSAL


கறிக்குடலை - ஒப்புமை - Similar