கறந்தமேனியாய்
karandhamaeniyaai
வேறு கலப்பின்றித் தூய்மையாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேறுகலப்பின்றிப் பரிசுத்தமாய். 1. In a pure unadulterated condition, as fresh milk; in a pure state; guilelessly; innocently ;
Tamil Lexicon
kaṟanta-mēṉi-y-āy
adv. கற-+.
1. In a pure unadulterated condition, as fresh milk; in a pure state; guilelessly; innocently ;
வேறுகலப்பின்றிப் பரிசுத்தமாய்.
DSAL