Tamil Dictionary 🔍

கர்க்கடகம்

karkkadakam


நண்டு ; ஓர் இராசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நண்டு. (திவா.) 1. Crab ; ஓர் இராசி. (சூடா.) 2. Cancer, a constellation of the Zodiac ;

Tamil Lexicon


s. the sign of cancer in the zodiac; 2. crab, நண்டு.

J.P. Fabricius Dictionary


ஓரிராசி, நண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [karkkaṭakam] ''s.'' One of the twelve signs, Cancer, ஓரிராசி. 2. ''(p.)'' A crab, நண்டு. Wils. p. 194. KARKATA or KARKATAKA.

Miron Winslow


karkkaṭakam
n. karkaṭaka.
1. Crab ;
நண்டு. (திவா.)

2. Cancer, a constellation of the Zodiac ;
ஓர் இராசி. (சூடா.)

DSAL


கர்க்கடகம் - ஒப்புமை - Similar