Tamil Dictionary 🔍

கார்க்கோடகன்

kaarkkoadakan


எட்டு நாகங்களுள் ஒன்றான கடவுட்பாம்பு ; இரக்கமற்றவன் ; கருடக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாட்சிணிய மற்றவன். Colloq. 2. A hard-hearted, unfeeling man; strict, exacting person ; அஷ்டமாநாகங்களுள் ஒன்றான கடவுட் பாம்பு. (நள. கலிநீங். 13.) 1. A divine serpent, one of aṣṭa-mānākam , q.v.; கருடக்கல். (W.) 3. Mineral stone used in snake-bite;

Tamil Lexicon


கார்க்கோடன், s. one of the 8 huge serpents which support the 8 cardinal points of the earth 2. an extremely wicked man.

J.P. Fabricius Dictionary


kārkkōṭakaṉ
n. kārkōṭaka.
1. A divine serpent, one of aṣṭa-mānākam , q.v.;
அஷ்டமாநாகங்களுள் ஒன்றான கடவுட் பாம்பு. (நள. கலிநீங். 13.)

2. A hard-hearted, unfeeling man; strict, exacting person ;
தாட்சிணிய மற்றவன். Colloq.

3. Mineral stone used in snake-bite;
கருடக்கல். (W.)

DSAL


கார்க்கோடகன் - ஒப்புமை - Similar