Tamil Dictionary 🔍

கரைவீதம்

karaiveetham


ஊர்க் குடிகட்குப் பிரிக்கப்படும் பங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிராமக்குடிகட்குப் பிரிக்கப்பட்ட பங்கு. (W.) Land apportioned to the respective householders in a village;

Tamil Lexicon


கரைக்கேற்றபங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The same as கரைக் கேற்றபங்கு.

Miron Winslow


karai-vītam
n. கரை+.
Land apportioned to the respective householders in a village;
கிராமக்குடிகட்குப் பிரிக்கப்பட்ட பங்கு. (W.)

DSAL


கரைவீதம் - ஒப்புமை - Similar