Tamil Dictionary 🔍

கரைவழித்தீர்வை

karaivalitheervai


வேற்றூர்களிலிருந்து உள்நாடு வழியாகவரும் பண்டங்களுக்கு விதிக்கப்படும் சுங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேற்றூர்களிலிருந்து உள்நாடுவழியாக வரும் பண்டங்களுக்கு விதிக்கப்படுஞ் சுங்கம். (W.) Land customs, duty;

Tamil Lexicon


, ''s.'' Land custom.

Miron Winslow


karai-vaḻi-t-tīrvai
n. கரைவழி+.
Land customs, duty;
வேற்றூர்களிலிருந்து உள்நாடுவழியாக வரும் பண்டங்களுக்கு விதிக்கப்படுஞ் சுங்கம். (W.)

DSAL


கரைவழித்தீர்வை - ஒப்புமை - Similar