Tamil Dictionary 🔍

கருவேல்

karuvael


ஒரு மரம் , வேலமரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலமரவகை. (பதார்த்த. 462.) Black babul, s.tr., Acacia arabica;

Tamil Lexicon


ஒருமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of tree, Acacia arabica. ''(Mat. Ind.)'' See வேல்.

Miron Winslow


karu-vēl
n. கரு-மை+. [M. karuvēlam.]
Black babul, s.tr., Acacia arabica;
வேலமரவகை. (பதார்த்த. 462.)

DSAL


கருவேல் - ஒப்புமை - Similar