Tamil Dictionary 🔍

குருகூர்

kurukoor


நம்மாழ்வார் தோன்றிய ஆழ்வார்திருநகரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சடகோபர் அவதரித்த தலமாகிய ஆழ்வார்திருநகரி. குருகூர்ச் சடாகோபன் சொல் (திவ். திருவாய். 1, 1, 11). Alwartirunagari, the birth-place of Caṭakōpar in Tinnevelly district;

Tamil Lexicon


[kurukūr ] --குருகை, ''s.'' A place, sacred to vishnu, ஆழ்வார்திருநகரி.

Miron Winslow


kurukūr,
n. குருகு+ஊர்.
Alwartirunagari, the birth-place of Caṭakōpar in Tinnevelly district;
சடகோபர் அவதரித்த தலமாகிய ஆழ்வார்திருநகரி. குருகூர்ச் சடாகோபன் சொல் (திவ். திருவாய். 1, 1, 11).

DSAL


குருகூர் - ஒப்புமை - Similar