Tamil Dictionary 🔍

கருவுளமைப்பு

karuvulamaippu


பிறப்பெடுத்தலால் வரும் விளைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சன்மமெடுத்ததால் வரும் விளைவு. (பிங்.) The six incidents of birth, viz., பேறு, இழவு, இன்பம், பிணி, மூப்பு, மரணம்;

Tamil Lexicon


, ''s.'' The six things incident to sentient beings on assum ing corporeal forms, கருவில்நியமிப்பு, ''viz.'': 1. பெறுதல் or பேறு, getting, gain. 2. இழத்தல் or இழவு, losing or loss. 3. இன் பம், pleasure. 4. பிணி or இடையூறு, disease, affliction, mishap, &c. 5. மூப்பு, old age. 6. சாக்காடு, death. To these some add பிரித்தல், separation, removal to a dis tance; and பிரிவிலாதிருக்கை, continued as sociation.

Miron Winslow


karuvuḷ-amaippu
n. id.
The six incidents of birth, viz., பேறு, இழவு, இன்பம், பிணி, மூப்பு, மரணம்;
சன்மமெடுத்ததால் வரும் விளைவு. (பிங்.)

DSAL


கருவுளமைப்பு - ஒப்புமை - Similar