Tamil Dictionary 🔍

கருவிப்புட்டில்

karuvipputtil


ஆயுதவுறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆயுதவுறை. (பிங்.) Scabbard, sheath;

Tamil Lexicon


படையுறை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A scabbard or other sheath for instruments, ஆயுதவுறை.

Miron Winslow


karuvi-p-puṭṭil
n. id.+.
Scabbard, sheath;
ஆயுதவுறை. (பிங்.)

DSAL


கருவிப்புட்டில் - ஒப்புமை - Similar