Tamil Dictionary 🔍

இரும்பாலை

irumpaalai


பாலை மரவகை ; இரும்புத்தொழிற்சாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாலைமரவகை. (L.) Blue-dyeing Rosebay, l. tr., Wrightia tinctoria;

Tamil Lexicon


irum-pālai,
n. இரு-மை+.
Blue-dyeing Rosebay, l. tr., Wrightia tinctoria;
பாலைமரவகை. (L.)

DSAL


இரும்பாலை - ஒப்புமை - Similar