Tamil Dictionary 🔍

கருமச்சார்பு

karumachaarpu


இரண்டாம் வேற்றுமைச் சார்பு பொருண்மையுள் ஒன்று . அஃது ஒன்றனையொன்று மெய்யுறுதல் ; அதாவது செயப்படுபொருளைக் கருத்தா மெய்யுறும் சார்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டன் உருபேயேற்ற செயப்படுபொருளைக் கருத்தா மெய்யுறுஞ்சார்பு. (தொல் சொல். 84, சேனா.) (Gram.) Direct relationship of the nominative of a verb with its object denoted only by the accusative case, as in தூணைச்சார்ந்தான்;

Tamil Lexicon


karuma-c-cārpu
n. id.+.
(Gram.) Direct relationship of the nominative of a verb with its object denoted only by the accusative case, as in தூணைச்சார்ந்தான்;
இரண்டன் உருபேயேற்ற செயப்படுபொருளைக் கருத்தா மெய்யுறுஞ்சார்பு. (தொல் சொல். 84, சேனா.)

DSAL


கருமச்சார்பு - ஒப்புமை - Similar