Tamil Dictionary 🔍

கருமமல்லாச்சார்பு

karumamallaachaarpu


செயப்படுபொருளையேனும் ஆதாரத்தையேனும் கருத்தா மெய்யுறுதலினின்றி வரும் சார்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செயப்படு பொருளையேனும் ஆதாரத்தையேனும் கருத்தா மெய்யுறுதலின்றி வரும் சார்பு. (தொல். சொல். 84.) Relationship of the subject of a verb with its object denoted either by the accusative case or locative case, as in அரசரைச்சார்ந்தான் or அரசர்கட்சார்ந்தான்;

Tamil Lexicon


karumam-allā-c-cār-pu
n. karman +.
Relationship of the subject of a verb with its object denoted either by the accusative case or locative case, as in அரசரைச்சார்ந்தான் or அரசர்கட்சார்ந்தான்;
செயப்படு பொருளையேனும் ஆதாரத்தையேனும் கருத்தா மெய்யுறுதலின்றி வரும் சார்பு. (தொல். சொல். 84.)

DSAL


கருமமல்லாச்சார்பு - ஒப்புமை - Similar