Tamil Dictionary 🔍

கரும்பாம்பு

karumpaampu


இராகு ; கருவழலைப் பாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராகு. (பிங்.) 2. Rāhu, the ascending node, which accg. to mythology is regarded as a serpent; கிருஷ்ண சர்ப்பம். 1. Black snake;

Tamil Lexicon


இராகு, கருவழலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Ragu the ascend ing node regarded as a planet, இராகு.

Miron Winslow


karu-m-pāmpu
n. id.+.
1. Black snake;
கிருஷ்ண சர்ப்பம்.

2. Rāhu, the ascending node, which accg. to mythology is regarded as a serpent;
இராகு. (பிங்.)

DSAL


கரும்பாம்பு - ஒப்புமை - Similar