கருமங்கட்டுப்படல்
karumangkattuppadal
வினை தீராதுநிற்கை. 2. Existence of unexhausted karma; பாவஞ் செய்கை. 1. Sinning;
Tamil Lexicon
karumaṅ-kaṭṭu-p-paṭal
n. கருமம்+கட்டுப்படு-. (யாழ். அக.)
1. Sinning;
பாவஞ் செய்கை.
2. Existence of unexhausted karma;
வினை தீராதுநிற்கை.
DSAL