Tamil Dictionary 🔍

கருமக்கோட்பாடு

karumakkoatpaadu


மேற்கொண்ட செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேற்கொண்ட காரியம். கோசிகன் தான்வந்த கருமக்கோட்பாட்டினைக் கூறுகின்றவன் (சிலப்.13, 56, உரை). Avowed object;

Tamil Lexicon


karuma-k-kōṭpāṭu
n.id.+.
Avowed object;
மேற்கொண்ட காரியம். கோசிகன் தான்வந்த கருமக்கோட்பாட்டினைக் கூறுகின்றவன் (சிலப்.13, 56, உரை).

DSAL


கருமக்கோட்பாடு - ஒப்புமை - Similar