பருப்புமத்து
paruppumathu
வெந்த பருப்பை மசிக்க உதவும் மத்துவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெந்த பருப்பை மசிக்க உதவும் மத்துவகை. A staff with a round head for mashing boiled dholl;
Tamil Lexicon
, ''s.'' A stick with a round head to mash boiled pulse.
Miron Winslow
paruppu-mattu,
n. id. +.
A staff with a round head for mashing boiled dholl;
வெந்த பருப்பை மசிக்க உதவும் மத்துவகை.
DSAL