Tamil Dictionary 🔍

கருணாகடாட்சம்

karunaakataatsam


அருள்நோக்கு , கருணையோடு கூடிய கடைக்கண் பார்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருணையோடுகூடிய கடைக்கண் பார்வை. Colloq. Gracious look;

Tamil Lexicon


--கிருபாகடாட்ச ம், ''s.'' The eyes of mercy. கிருபாகடாட்சமாய்ப்பார்க்க. To look with clemency.

Miron Winslow


karuṇā-kaṭāṭcam
n. karuṇā+.
Gracious look;
கருணையோடுகூடிய கடைக்கண் பார்வை. Colloq.

DSAL


கருணாகடாட்சம் - ஒப்புமை - Similar