கடாட்சம்
kataatsam
கடைக்கண் ; கடைக்கண் பார்வை ; அருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருள். திருமகள் கடாட்சமுண்டானால் (குமரே. சத. 67). 3. Grace; கடைக்கண். 1. The outside corner of the eye; கடைக்கண் பார்வை. 2. Side glance;
Tamil Lexicon
[kaṭāṭcam ] --கடாக்ஷம், ''s.'' A leer, glance, or side-look deemed favorable in great persons, deities, &c., கிருபையானபார்வை. 2. Grace, favor, clemency, benignity, கருணை. Wils. p. 181.
Miron Winslow
kaṭāṭcam
n. kaṭākṣa
1. The outside corner of the eye;
கடைக்கண்.
2. Side glance;
கடைக்கண் பார்வை.
3. Grace;
அருள். திருமகள் கடாட்சமுண்டானால் (குமரே. சத. 67).
DSAL