Tamil Dictionary 🔍

கருடாரூடன்

karutaaroodan


கருடன்மேல் வீற்றிருக்குந்திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருடன்மேல் வீற்றிருக்குந் திருமால். (W.) Viṣṇu, in His posture of sitting on karuṭaṉ as vehicle;

Tamil Lexicon


விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Vishnu riding on a hawk. ''(p.)''

Miron Winslow


karuṭārūṭaṉ
n. id.+ ā-rūdha.
Viṣṇu, in His posture of sitting on karuṭaṉ as vehicle;
கருடன்மேல் வீற்றிருக்குந் திருமால். (W.)

DSAL


கருடாரூடன் - ஒப்புமை - Similar