கருடப்பச்சை
karudappachai
ஒருவகை மரகதம் , கருடக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See கருடக்கல். (W.) ஒருவகை மரகதம்.குணமூன்றாங் கருடப்பச்சைக்கு (திருவிளை. மாணிக். 66). 1. A kind of emerald;
Tamil Lexicon
karuṭa-p-paccai
n. id.+.
1. A kind of emerald;
ஒருவகை மரகதம்.குணமூன்றாங் கருடப்பச்சைக்கு (திருவிளை. மாணிக். 66).
2. See கருடக்கல். (W.)
.
DSAL