Tamil Dictionary 🔍

கருடப்பார்வை

karudappaarvai


கூரிய பார்வை ; மாறுகண் ; நஞ்சு தீர்க்கும் பார்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாறுகண். Loc. 2. Squint-eye; கூரிய பார்வை. (J.) 1. Keen, penetrating look; விஷந்தீர்க்கும் பார்வை. (யாழ். அக.) 3. Look that neutralises poison;

Tamil Lexicon


karuṭa-p-pārvai
n. id.+.
1. Keen, penetrating look;
கூரிய பார்வை. (J.)

2. Squint-eye;
மாறுகண். Loc.

3. Look that neutralises poison;
விஷந்தீர்க்கும் பார்வை. (யாழ். அக.)

DSAL


கருடப்பார்வை - ஒப்புமை - Similar