Tamil Dictionary 🔍

கரிசலாங்கண்ணி

karisalaangkanni


கையாந்தகரைப் பூண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையாந்தகரை. (மலை.) A plant, usually found in wet places;

Tamil Lexicon


கருசலாங்கண்ணி, s. a medicinal plant, eclipta porstrata.

J.P. Fabricius Dictionary


கையாந்தகரை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kriclāngkṇṇi] ''s.'' A medicinal plant, ஓர்பூடு--sometimes written கருசிலாங் கண்ணி, Eclipta, prostrata, ''L.''.

Miron Winslow


karicalāṅkaṇṇi
n. prob. கரி4-+.
A plant, usually found in wet places;
கையாந்தகரை. (மலை.)

DSAL


கரிசலாங்கண்ணி - ஒப்புமை - Similar