Tamil Dictionary 🔍

கரித்துணி

karithuni


அழுக்குச்சீலை ; பிடிதுணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழக்குச்சீலை, கரித்துணி யாடையும் (பட்டினத் திருப்பா. பொது. 29). Dirty, begrimed cloth;

Tamil Lexicon


kari-t-tuṇi
n. id. +.
Dirty, begrimed cloth;
அழக்குச்சீலை, கரித்துணி யாடையும் (பட்டினத் திருப்பா. பொது. 29).

DSAL


கரித்துணி - ஒப்புமை - Similar